• Sun. Apr 2nd, 2023

school van

  • Home
  • பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர்!

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர்!

தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கைளை ஆட்சியர் முரளிதரன் ஆய்வு செய்தார். தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்கைளை போக்குவரத்துத்துறை, காவல்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது…