கொடுத்த வாக்கை மறப்பவன் நானில்லை… பேரவையில் அரங்கேறிய தரமான சம்பவம்!
வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராளிகள் 21 பேரின் தியாகத்தைப் போற்றும் வகையில் விழுப்புரத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் பேசியதாவது: பேரவைத் தலைவர்…