திருவண்ணாமலை அரசு கலை கல்லூரிக்கு கருணாநிதி பெயர் – பொன்முடி அறிவிப்பு
திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் பெயர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கலை கல்லூரி என பெயர் மாற்றப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். கலசப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன் கோரிக்கையை ஏற்று அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.…