• Fri. Dec 5th, 2025

Arivu Thirukoil

  • Home
  • அறிவுத் திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா!

அறிவுத் திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா!

நிலத்தை பக்குவம் செய்வது வேளாண்மை. உள்ளத்தை பக்குவம் செய்வது இல்வாழ்க்கை.  மனைவியை நேசிக்க பழகினால் இம்மண்ணை நேசிக்கும் குணம் தானாக வரும்