இந்திய தேசிய விளையாட்டு மேம்பாட்டிற்கான உடற்கல்வி அறக்கட்டளை, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வாயிலாக தமிழ்நாடு மாநில பிரிவின் பதவி ஏற்பு விழா திருச்சியில் ஜீன் 7ஆம் தேதி நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு, நாகப்பட்டினம் தூய மைக்கேல் அகாடமி பள்ளியின் தாளாளர் திரு. ஆல்பிரட் ஜான் அவர்களை PEFI யின் நாகப்பட்டினம் தலைவராக நியமனம் செய்தார்.