தமிழகத்தின் முன்னாள் முதல்வர்,முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள் விழாவும். முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான நான்காண்டு சாதனை ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள், மகளிர் உரிமைத் தொகை, இலவசம் பேருந்து பயணம் மதிய உணவு திட்டம் போல் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இவற்றை விளக்கி, கன்னியாகுமரி நகர திமுக இளைஞரணி சார்பில்,

கன்னியாகுமரி ரவுண்டானா அண்ணா சிலை பகுதியில் நடைபெற்ற தெருமுனை சந்திப்பு மாலை நேர கூட்டத்திற்கு நகர இளைஞரணி அமைப்பாளர்
தாமஸ் ஷியாம் தலைமையில் நடந்த கூட்டத்தில்,

அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன்,வழக்கறிஞர் சரவணன்,பொன் ஜான்சன், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்,கிருஷ்ணகுமார், கன்னியாகுமரி நகராட்சி வார்ட் உறுப்பினர்கள் ஜெனஸ் மைக்கேல்,ஆட்லின்,டெல்பின் ஜேக்கப், இக்பால்,ராயப்பன்,பூலோகராஜா, மகேஷ் மற்றும் பல்வேறு பொருப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு பேச்சாளர் ஏஞ்சலின் பங்கேற்றார்.