நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாமை சென்னையில் துவக்கி வைத்த முதல்வர். அதே நேரத்தில் நாகர்கோவிலில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, மேயர் மகேஷ் எம்.பி.விஜய்வசந்த், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிசாந்த் கிருஷ்ணா ஆகியோர் பங்கேற்றனர்.
