சாத்தூர் ஒன்றியம் சத்திரப்பட்டி கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் பா.ஜ.க மாவட்ட தலைவர் ராஜா*

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் .சண்முகக்கனி
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க ஆந்திரா முன்னாள் அமைச்சர் பெத்தி ரெட்டி

ஆந்திரா ஜனார்த்தன ரெட்டி* அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் NDA கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





