சென்னை சத்திய மூர்த்தி பவனி அலுவலகத்தில் , இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தேர்தல்மேலிடபொறுப்பாளரிடம்,அரியலூர்சட்டமன்றத் தொகுதி (149) யில் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி சார்பில், வரும் 2026 சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து,திருமனூர் ஒன்றியம்,சாத்தமங்கலம்முன்னாள்ஊராட்சி மன்ற தலைவரும், முன்னாள் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவரும்,முன்னாள் திருமானூர் வட்டார காங்கிரஸ் தலைவரும்,அமைப்புசரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளருமானஅ.பாண்டியராஜன்,தனது விருப்பமனுவை தாக்கல் செய்ய செய்தார்.

இந்நிகழ்வின் போது,திருமானூர் முன்னாள் வட்டார தலைவர் சுண்டக்குடி ஆர்.தியாகராஜன், முன்னாள் வட்டார துனைத் தலைவரும்இ.அலெக்ஸாண்டார், முன்னாள் வட்டார செயலாளரும் ந.ஜோதி லிங்கம்,மாவட்ட பிரதிநிதி கை.சிவக்குமார், விளாங்குடிகாங்கிரஸ் கமிட்டித் தலைவர் மா.செல்வ ராசு, காத்தான்குடிக்காடு முன்னாள் கிராம காங்கிரஸ் கமிட்டிதலைவர் இரா.வெங்கிடஜலம் பி.ஏஆகியோர் உடனிருந்தனர்.




