மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாம் அலுவலகத்தில் 77 வது தினம் கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை விமான நிலைய துணை கம்மாண்டன்ட் சச்சின் ஜன்ராவ் இங்கோலே தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. மத்திய தொழிற் பாதுகாப்பு படை உதவி கமாண்டர் கமல் சிங் மற்றும் வீரர்கள் பங்கேற்றனர் .







