ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு 75வது பிறந்தநாள் முன்னிட்டு, அரியலூர் ஒன்றியம் கயர்லாபாத் (மணலேரி) கிராமத் தில் , ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு அரிசி கோலமாவு, இனிப்புகளை ,ரஜினி ரசிகர் மன்ற தலைவர் நிஜாமுதீன் வழங்கினார். இந்நிகழ்ச்சி பொறியாளர் நாகமுத்து (எ) ராஜ் தலைமை தாங்கினார்.


சோலார் ராஜன், ரத்தினவேல், சின்னதுரை, ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.முன்னதாக நிகழ்ச்சி க்கு வருகை தந்த அனைவரையும் தளபதி ஆர் .தனபால் வரவேற்றார். தொடர்ந்து, ரஜனி ரசிகர் மன்ற சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்,பேனா உள்ளிட்டவை, வழங்கப்பட்டன.






