• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள் கூறிய ரஜினிகாந்த்..,

ByR.Arunprasanth

May 11, 2025

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நடிகர் ரஜினியின் அடுத்த படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

பாகிஸ்தான் நாட்டிற்கு உள்ளேயே சென்று அங்கு இருக்கும் தீவிரவாதிகள் முகாம்களை அளித்த இந்திய ராணுவத்திற்கு மிகுந்த பாராட்டுக்கள்.

இந்த போரை வலிமையாகவும் திறமையாகவும் கையாண்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி அமித்ஷா முப்படை அதிகாரிகளுக்கும் முப்படை வீரர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றி.

தெரிவித்து கோழிக்கோட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் புறப்பட்டுச் சென்றார்.