விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் வாழை கிணற்று தெரு உள்ளது. இங்கு அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஊர்காவல் பெருமாள் திருக்கோவிலில்
புரட்டாசி பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது
சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு கோயில் கமிட்டி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். மேலும், இந்நிகழ்வின் போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.