• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பிரகாஷ் ராஜுக்கு என்ன ஆச்சு… திடீரென மருத்துவமனையில் அனுமதி!…

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ் ராஜ். ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பல்வேறு மொழிகளில் சிறந்த நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் நவரசாவின் எதிரி படத்தில் சிறிது நேரமே வந்தாலும் பிரகாஷ் ராஜின் மிரட்டலான நடிப்பை…

தமிழகத்தின் தனிநபர் கடனை அடைக்க வந்த இளைஞர்…ஏற்க மறுத்த ஆட்சியர்!…

நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக அரசு ஆண்டுதோறும் வாங்கும் கடன் அளவு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், திருப்பிச் செலுத்தும் அளவு குறைவாகவே உள்ளது. இதனால், தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன் சுமை…

விநாயகர் சதுர்த்தியின் போது இடையூறு… தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு!…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காகிதக் கூழ் மற்றும் களிமண்ணால் சிலை தயாரிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கைவினை காகிதக்கூழ் விநாயகர் சிலைகள் மற்றும்…

விஜிலன்ஸ் வளையத்தில் எஸ்.பி.வேலுமணி..? பதட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்…!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு செய்திருப்பது, அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையை தி.மு.க. ஏவி விடுமோ என்கிற அச்சத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள்…

27 ஆண்டுகளுக்கு பிறகு பீடம் ஏறிய வள்ளுவர்!…

திண்டுக்கல்லில் திருவள்ளுவருக்கு பாவேந்தர் கல்வி சோலையில் 500 கிலோ வெங்கல சிலை உருவாக்கப்பட்டது வான்புகழ் கொண்ட வள்ளுவனின் இந்த சிலையை நிறுவுவதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து சிலை அமைப்புக் குழுவின் சார்பாக தொடர்ந்து மனு கொடுத்து…

பாரதி பாஸ்கர் உடல் நிலை எப்படி உள்ளது?… மருத்துவமனை தகவல்!..

பட்டி மன்ற பேச்சாளராக பிரபலமானவர் பாரதி பாஸ்கர். தனியார் வங்கியில் உயரதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, பரிசோதித்த மருத்துவர்கள், மூளை நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டதை கண்டறிந்து, அறுவை சிகிச்சை…

ஹெலிகாப்டர் சகோதரர்கள் வழக்கு.. போலீசுக்கு தொடர்பு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் – ஐஜி பாலகிருஷ்ணன் தகவல்!…

ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி புகாரில் காவல்துறையினர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது தொடர்பான கேள்விக்கு, புலன் விசாரணை என்னென்ன வருகிறதோ அனைத்தும் விசாரிக்கப்படும் என திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தஞ்சை காவல்துறை துணை தலைவர் அலுவலகத்தில் ஆரம்ப காலத்தில்…

சோலாரில் பஸ் நிலையம் அமைப்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு!…

ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் ஈரோடு பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் சோலார் பகுதியில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக பஸ் நிலைய வரைபடத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள பஸ்…

தமிழக இட ஒதுக்கீடு எப்படி பொருந்தும் – உயர்நீதிமன்றம் கேள்வி!…

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மத்திய அரசுக்கு ஒதுக்கிய பின் தமிழக இட ஒதுக்கீடு அதற்கு எப்படி பொருந்தும்? என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், அந்த இடங்கள் திரும்ப வழங்கப்பட்டால் மட்டுமே தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்ற…

இயக்குநரான முன்னாள் கடற்படை வீரர்… உண்மை சம்பவத்தை தழுவி மிரட்டல் படம்!…

‘துருவங்கள் பதினாறு’ படத்திற்குப் பின் கடற்படை அதிகாரியாக ரகுமான் நடித்திருக்கும் படம் ஆபரேஷன் அரபைமா. இந்திய நாட்டை அந்நிய ஆபத்துகள் சூழும் நேரங்களிலும், தீயவர்கள் நம் நாட்டிற்குள் கொடுஞ்செயல்கள் செய்யும் நோக்கத்துடன் நுழையும் நேரங்களிலும், நமது இராணுவ வீரர்கள் எதிரிகளிடம் இருந்து…