• Fri. May 10th, 2024

Trending

வாக்களிக்க ரூ.500 லஞ்சம் – பெண் எம்.பிக்கு சிறை….

தேர்தலில் வாக்களிக்க லஞ்சப் பணம் கொடுத்தால் தான். வாக்குகளை பெற முடியும் என்ற மனநிலைக்கு அரசியல் கட்சிகளும் வாக்குக்கு லஞ்சம் கொடுத்தால் தான் வாக்களிப்போம் என்ற மனநிலைக்கு மக்களும் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பாஜக காங்கிரஸ் திமுக அதிமுக ஆகிய…

துறையூர் அடுத்த பச்சமலையில் ஒன்றரை வயது குழந்தையை கொன்று விட்டு கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சமலையில் புத்தூரைச் சேர்ந்த கார்த்திக்கின் மனைவி நிஷா(21). கார்த்திக் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதனையடுத்து கிணத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் நிஷா தனது ஒன்றரை வயது இளவேனில் நிலவன் என்ற குழந்தையுடன் வாழ்ந்தார். நிஷாவின்…

தனியார் நிறுவன காவலாளி அடித்துக் கொலைய்யப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்…

தஞ்சாவூர் அருகே தளவாபாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்த ஜெயபால், கடந்த 18-ந் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தஞ்சை…

காதலுக்கு இடையூறாக இருந்தவர் கொலை: இருவர் கைது…

தஞ்சாவூர் விளார் சாலை பர்மா காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சந்தோஷ் (23). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், அதற்கு பெண்ணின் தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தனது உறவினரான பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த ஜி. செல்வநாதன் (38)…

கும்பகோணம் நிதி நிறுவன அதிபர்களின் கணக்கராக செயல்பட்ட மீரா, ஸ்ரீதரன் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீ்ட்சிதர் தோட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். சகோதர்களான இவர்கள் இருவரும் வீட்டிலேயே தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர். மேலும், கும்பகோணம் கொற்கையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாடுகளை கொண்டு பால்பண்ணை நடத்தி வருகின்றனர்.…

நம்மைவிட பீகார்காரர்களுக்கு மூளை கிடையாது, ஆனால் பீகார்காரங்கள் 4000பேர் நம்முடைய பொன்மலை ஒர்க்ஷாப்பில் வேலை செய்துவருகிறார்கள் – அமைச்சர் கே.என்.நேருவின் சர்ச்சை பேச்சு.

இளையோருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்காக ‘திசை காட்டும் திருச்சி என்ற இணையவழி வேலைவாய்ப்பு முகாம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க 15,231 பேர் பதிவு செய்துள்ளனர். விண்ணப்பித்த அனைவருக்கும், நேர்காணலை எதிர்கொள்ளும் முறைகள் பற்றி பயிற்றுவிக்கவும், அறிவுத்…

சிவகங்கை தோட்டத்தில் மது அருந்திய கும்பலை தட்டி கேட்ட மருத்துவ மாணவர் குத்தி கொலை….

சிவகங்கை அண்ணாமலை நகரில் இருதயராஜ் என்பவரது தோட்டத்தில் மது அருந்தி கொண்டு இருந்த 10 பேர் கொண்ட கும்பலை தோட்டகாரர்கள் கண்டித்துள்ளனர் அண்ணாமலை நகரில் வசிக்கும் இருதயராஜ் இவரது மகன்கள் ஜோசப்சேவியர் (25) கிரிஸ்டோபர் (22) வசித்து வருகிறார். அப்போது அவரது…

மதுரை பழங்காநத்தில் புதுயுக வாலிப திரேக பயிற்சி சாலை A.ராமு பயில்வான் நினைவாக இன்று குஸ்தி போட்டி நடத்தப்பட்டது….

மதுரை பழங்காநத்தில் புதுயுக வாலிப திரேக பயிற்சி சாலை A.ராமு பயில்வான் நினைவாக இன்று குஸ்தி போட்டி நடத்தப்பட்டது இந்த போட்டிக்கு மேனேஜிங் டிரஸ்டி பழனி மற்றும் பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினார் இந்த போட்டியை முனைவர் பொய்யாமொழி முன்னாள் மண்டல…

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் OPS மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் EPS பிரதமர் நரேந்திர மோடி அவர்களை காலை 11 மணிக்கு டெல்லியில் சந்திக்கின்றனர்….

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் OPS மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் EPS பிரதமர் நரேந்திர மோடி அவர்களை காலை 11 மணிக்கு டெல்லியில் சந்திக்கின்றனர். தங்கமணி, வேலுமணி, தளவாய் சுந்தரம் ஆகியோர் ஆகியோரும் டெல்லி புறப்படுகின்றனர்.

நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி அருகே அதிக ஜல்லி பாரம் ஏற்றி அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை துரத்தி வந்த போலீஸ்-நிலைதடுமாறி சாலையோர சிப்ஸ் கடைக்குள் புகுந்தது டிப்பர் லாரி….

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி அருகே அதிக ஜல்லி பாரம் ஏற்றி அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை துரத்தி வந்த போலீஸ்-நிலைதடுமாறி சாலையோர சிப்ஸ் கடைக்குள் புகுந்தது டிப்பர் லாரி . இதனால் டிப்பர் லாரி…