• Wed. May 1st, 2024

Trending

10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அரசாணையை திரும்பபெற கோரி தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் சாலை மறியல்…

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி மதுரை ஆரப்பாளையம் சந்திப்பில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் அதன் நிறுவனர் திருமாறன் ஜி ஆணைக்கிணங்க மதுரை மேற்கு மாவட்ட பொது செயலாளர்…

திமுக அரசை கண்டித்து கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் வழிகாட்டுதலில் 500- இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம்….

அதிமுக தலைமை கழகத்தின் அறிவிப்பின்படி திமுக அரசை கண்டித்து கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் வழிகாட்டுதலில் 500- இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம். நீட் தேர்வு, கூட்டுறவு கடன் தள்ளுபடி, நெல் கொள்முதல் , எரிவாயு மானியம்…

திமுக அரசு தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை எனக்கூறி தமிழகம் முழுவதும் அதிமுகவினர்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்…

தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற தவறி வரும் திமுக அரசை கண்டித்தும், அதிமுகவினர் மீதும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதும் வழக்கு போடுவதாக கூறி மிரட்டும் வரும் செயலை கைவிட வேண்டும் என கூறி கன்னியாகுமரி மாவட்டம்…

கரடி கடித்து வாலிபர் பலி.

கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவரை கரடி கடித்து குதறியது அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வில்லோனி எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை செய்து வருபவர் மோகன் ராஜ் இவர் நேற்று…

ராமநாதபுரம் மாவட்டம் – விபத்தில் ஒருவர் பலி…

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஆசாரி தெருவை சேர்ந்த நிர்மலாதேவி ஜெயராமான் தேவிபட்டினம் ஊராட்சி மன்ற உறுப்பினர் கொழுந்தனார் தினேஷ் வயது 34 வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். தற்போது கொரணா காலம் என்பதால் சில நாட்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து திரும்பிய…

தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் MLA தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்……

சிவகங்கை நகர் அலுவலகம் முன்பு தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் MLA தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், 50க்கும் மேற்பட்டோர் முக கவசம் அணிந்து கண்டன…

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து முன்னாள் அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் திருச்சியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்….

நீட் தேர்வு ரத்து, 7 பேர் விடுதலை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என திமுக அரசு மீது குற்றம் சாட்டி அதிமுக சார்பாக தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சியில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்…

கலாமின் நினைவு நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு…..

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் ஆறாம்ஆணடு நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அப்துல் கலாம் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தேவகி ஸ்கேன் மருத்துவமனையில் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு அவரது பசுமை நினைவை…

குமரி செய்தி நாள் 27 7 2011 பூதப்பாண்டியில் குரங்கு படை அட்டூழியம் வேடிக்கை பார்க்கும் வனத்துறை…

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தாலுகா அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர்களை மிரட்டி வரும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி தாடகை மலையை ஒட்டிய பகுதி…

ஸ்ரீரங்கத்தில் பக்தர்களால் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை இன்று எண்ணப்பட்டது..

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் 44.93 லட்சம் ரொக்கம், 94 – கிராம் தங்கம், 817- கிராம் வெள்ளி காணிக்கை. ஸ்ரீரங்கத்தில் பக்தர்களால் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை இன்று எண்ணப்பட்டது: 44.93 -லட்சம் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்: 108 திவ்ய தலங்களில் முதன்மையானதும்…