• Thu. May 16th, 2024

குடிபோதையில் பேருந்து இயக்கி விபத்து

கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனருக்கு சக பேருந்து ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தர்ம அடி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோவை காந்திபுரம் நகரப்பேருந்து நிலையம் எப்பொழுதும்…

குமரியில் ராஜீவ் காந்தியின் 33_வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம் மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பின், பெங்களூராவை சேர்ந்த காங்கிரஸ் தொழிற்சங்க தலைவர் எஸ்.எஸ். பிரகாசம் தலைமையில் பொங்களூராவில் தொடங்கும் வாகன ஜோதி பயணம் கேரளா வழியாக கன்னியாகுமரி வந்து, கன்னியாகுமரியில் உள்ள தேசப்பிதா அண்ணல் காந்தியின்,பெரும் தலைவர்…

அடகு வைக்கப்பட்ட நகை மூன்று துண்டாக உடைப்பு: தேனியில் பரபரப்பு

யூகோ வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகை மூன்று துண்டுகளாக உடைந்திருந்த காரணத்தால் வங்கி மேலாளர் உத்தரவின் பேரில் சரி செய்து தருவதாக, வாங்கிய நகை மதிப்பீட்டாளர் உருக்கி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி ரத்னா நகரை சேர்ந்தவர் தம்பிராஜா…

கிரையப் பத்திர ரத்து நடைமுறையில் மாற்றம்

கிரையப் பத்திர ரத்து நடைமுறையில், ரத்து ஆவணத்தின் மூலம் உரிமை மாற்றம் ஏற்படாது என்ற முத்திரை இனி குத்தப்படாது என்று தமிழக பத்திரப் பதிவுத்துறை அறிவித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பத்திரம் என்பது ஒரு சொத்தை வாங்குவதற்கும் விற்பதற்குமான சட்டப்பூர்வ…

மே 18 வரை கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் பல மாவட்டங்களில் மே 18ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,மே 18-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும்.…

ஊராட்சி செயலர் மீது ஊராட்சி மன்ற தலைவர் கலெக்டரிடம் புகார்

திருப்புவனம் அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரை, எனக்கு நிகராக இருக்கையில் அமரக்கூடாது, பதவியைப் பறித்து விடுவேன் என பல்வேறு முறைகளில் ஈடுபட்டு வரும் ஊராட்சி செயலர் மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு. நடவடிக்கை இல்லையெனில் ராஜினாமா…

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 மாத குழந்தை

பெங்களூரில் உள்ள 4 மாத குழந்தை ஒன்று படக்காட்சி மூலம் 125க்கும் மேற்பட்ட படங்களை அடையாளம் காண்பித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்ற பழமொழியை தற்போது 4 மாத குழந்தை…

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, ரூ.6,725க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.285 உயர்ந்து, ரூ.53,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தை அதிகம் வாங்க காரணம், அவசரத்திற்கு அடகு வைத்து பணத்தை புரட்ட…

கனடாவில் கொள்ளை வழக்கில் இந்திய வம்சாவளி நபர் கைது

கனடா நாட்டில் 6,600 தங்கக்கட்டிகள் காணாமல் போன வழக்கில், இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந்தேதி விமானம் ஒன்று கனடா நாட்டுக்கு சென்றடைந்தது. அதில் இருந்த கன்டெய்னர் ஒன்றில் தூய்மையான 6,600…

மே.17க்குள் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்விற்கு மே 13ஆம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,நடப்புக் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு மே 13 ஆம் தேதி…