உலகச் செய்திகள்

[wp-rss-aggregator feeds=”times”]

[wp-rss-aggregator feeds=”hindu1″]

- வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
- ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அவரை வங்கதேசத்திடம் ஒப்படைக்குமாறு அந்நாட்டு அரசு இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
- தனக்கு மரண தண்டனை விதித்து வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பு பாரபட்சமானது என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
- கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்பு குற்றங்களுக்காக வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது.
- வன்முறை வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
- வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குற்றச்செயல்கள் குறித்த வழக்கில் அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.
- மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
- அமெரிக்க அரசின் நிதித் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.
- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம், போட்ஸ்வானா நாட்டின் அதிபர் துமா கிடியான் போக்கோ 8 சிவிங்கிப் புலிகளை ஒப்படைத்துள்ளார்.
- எச்1பி விசாவில் அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு நிபுணர்கள் மூலம் அமெரிக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
ஜோதிடம்
- ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 – விசுவாவசு
- குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல், டென்ஷன் இருக்கும். வாகனத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் போட்டிகள் கூடும். புதிய யுக்திகளைக் கையாள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
- ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 – விசுவாவசு
- எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.
- ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 – விசுவாவசு
தொழில்நுட்பம்
- ஒப்போ நிறுவனம் ஒப்போ Find X9 ஸ்மார்ட்போன் சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
- அமெரிக்காவிலும், இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோருக்கு எக்ஸ் தளம் செயலிழந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
- இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
- அண்மையில் இந்திய கூகுள் மேப்ஸ் பயனர்களுக்காக முக்கிய அப்டேட்களை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
- இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.








