• Fri. Jan 24th, 2025

வேட்பு மனுவில் கையொப்பம்மிட்ட ஓபிஎஸ்

2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் “தேசிய ஜனநாயக கூட்டணியான “NDA” கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அஇஅதிமுக “தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு” ஒருங்கிணைப்பாளர் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் MLA இராமநாதபுரம் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் கோவிலில் வேட்பு மனுவில் கையொப்பம்மிட்டு சிறப்பு பூஜையுடன் ஸ்வாமி தரிசனம் செய்தார். பின்னர் வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தந்த போது ஓபிஎஸ்-க்கு “பார்திபனூரில்” உற்சாக வரவேற்பு அளித்தனர்.