• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

திருவோணம் யூனியன் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை..,

தஞ்சை அடுத்த ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் யூனியன் அலுவலகத்தில் தஞ்சை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று மாலை 4 மணி முதல் தீவிரமாக சோதனை நடத்துகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் தீபாவளி திருநாளை முன்னிட்டு அனைத்து துறை அலுவலகங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துவரும் நிலையில ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் யூனியன் அலுவலகத்தில் இன்று மாலை 4 மணி முதல் 5 இருக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தங்கள் வந்து தனி காரில் யூனியன் அலுவலகத்தில் உள்ளே சென்று பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றன.