• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இனி திருமண சான்றிதழை இணையதளத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்… அரசு அறிவிப்பு

Byகாயத்ரி

May 26, 2022

தமிழகக்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் திருமண சான்றிதழ் மத திருமணம் மற்றும் சிறப்பு திருமணம் செயல்கள் படி, மாவட்ட திருமணம் பதிவாளர் மூலம் வழங்கப்படுகிறது. திருமண சான்றிதழை இணைய தளம் வழியாக திருத்தம் செய்யும் வசதியை அறிமுகம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

புதிய அரசாணையால் சான்றிதழில் திருத்தம் செய்வதற்கு இனி சார் பதிவாளர் அலுவலகம் செல்ல தேவையில்லை. திருமண சான்றிதழ் இணையத்தில் திருத்தம் செய்யும் வசதிக்காக ரூ. 6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.