• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மாருதிநகர்போலீஸ்ஸ்டேஷன்- திரைவிமர்சனம்

Byஜெ.துரை

May 19, 2023

மாருதிநகர் போலீஸ்ஸ்டேசன் சில குற்றங்களும், அதன் பின்னணியில் உள்ள கதை .

சென்னையின் ஒரு பகுதியில் இரவில் துவங்குகிறது கதை.வரலெட்சுமியின் காதலரான மகத் ஒரு சம்பவம் நடப்பதை நேரில் பார்க்கிறார். போலீஸிடம் கூறுகிறார். மகத்தும் சம்பவ இடத்திற்கு போகிறான் அங்கு மகத்திற்கு ஒரு பிரச்சனை உருவாகிறது.அந்த சம்பவம் என்ன? அதன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் வரலெட்சுமி மகத்திற்கு ஏற்படுத்திய கொடுமையை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்.இயக்குநர் தயாள் பத்மநாபன்

வரலெட்சுமி சரத்குமார் போலீஸ் கதாபாத்திரத்தில் சிறப்பு. நடிகர் ஆரவ் சிறப்பாக போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருக்கின்றார். சந்தோஷ் பிரதாப் நடிப்பு சிறப்பு. சுப்பிரமணிய சிவா கொடுத்த கதாபாத்திரம் சரியாக உள்வாங்கி நடித்துள்ளார்.விசாரணை படத்துக்கு ஏற்ற இசை அமைத்துள்ளார் இசை அமைப்பாளர். ஒளிப்பதிவில் சிறப்பு செய்திருக்கிறார் எடிட்டிங்கும் சிறப்பாக இருக்கின்றது .ஆஹா ஓடிடி வெளியிட்டுள்ளது.