டோக்கியோவில் நடைபெற்ற உலக பாரா பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று பாரா பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனை படைத்த மனிஷா ராமதாஸ், மாண்புமிகு முதலமைச்சர் mkstalin சந்தித்து வாழ்த்து பெற்றார்