• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கூகுளில் அதிகம் தேடப்பட்ட தெலுங்கு நடிகர்கள் பட்டியல்…

Byகாயத்ரி

Sep 1, 2022

2022 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமெளலியின் நான் ஈ, பாகுபலி1- பாகுபலி -2, ஆர்.ஆர்.ஆர் படங்களில் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு உலகம் முழுவதும் இந்திய சினிமாவை திரும்பி பார்த்துள்ளன. இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டில் கூகுளில் தெலுங்கி நடிகர்களை அதிகம் தேடியவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ராம்சரணை 6.43 கோடிப் பேரும், அல்லு அர்ஜூனை 4 கோடி பேரும், பிரபாஸை 2.78 கோடிப் பேரும், மகேஷ் பாபுவை 2.63 கோடி பேரும்,பவன் கல்யாணை 1.95 கோடிப் பேரும், ஜூனியர் என்டி.ஆரை 0.7 கோடிப் பேரும் கூகுளில் தேடியுள்ளதாகத் சர்வேயில் வெளியாகியுள்ளது.

Search Results For our Tollywood Heros

Ram Charan – 6.43cr
Allu Arjun – 4cr
Prabhas – 2.78cr
Mahesh Babu – 2.63cr
Pawan Kalyan – 1.95cr
Jr Ntr – 0.7crs

As usual #JrNTR bottoms the list.#NTR is a tier3 hero.