ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,தா.பழூர் ஒன்றியம், அடிக்காமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் மதிய உணவினை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் திடீர் ஆய்வு செய்து மாணாக்கர்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

இதில் ஆசிரியர் பள்ளியின் ராகவன்,ஒன்றிய திமுக துணைச் செயலாளர் அ.இராஜேந்திரன், மாவட்ட விளையாட்டு மேம்பட்டு அணி துணை அமைப்பாளர் ந.கார்த்திகைகுமரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
