• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை

பொருள் (மு.வ):

தன்‌ கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச்‌ செய்வதற்கு ஏற்ற காலத்தை எதிர்நோக்கித்‌ தக்க இடத்தையும்‌ அறிந்து ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்‌.