அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்
பொருள் (மு.வ):
செல்வம் வந்தபோது இதைப் பெற்றோமே என்று பற்றுக் கொண்டு காத்தறியாதவர், வறுமை வந்தபோது :இழந்தோமே என்று அல்லல்படுவாரோ?
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்
பொருள் (மு.வ):
செல்வம் வந்தபோது இதைப் பெற்றோமே என்று பற்றுக் கொண்டு காத்தறியாதவர், வறுமை வந்தபோது :இழந்தோமே என்று அல்லல்படுவாரோ?