மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அழ்கடலுக்கு மீன்பிடிக்க அரபிக்கடலுக்கு போவதை தவிர்ப்பது நல்லது. நாளை 22/10/2025 முதல் 25/10/2025 வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க போவதை தவிர்ப்பது நல்லது.

ஆரல்வாய்மொழி, முப்பந்தல் காற்று அதிகமுள்ளபகுதிகளில் வாழை பயிர் செய்து இருக்கும் விவசாயிகள் வாழைகளுக்கு தாங்கு அளிப்பதை செய்வது நல்லது.
ஆரல்வாய்மொழி, முப்பந்தல் பகுதியில் பலத்த சூறை காற்று நாளை 22 முதல் அடுத்த 3 தினங்களுக்கு மணிக்கு 55 km வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும் வீடுகளின் மேற்கூரைகளை வலுபடுத்துவது நல்லது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
