கீழையூர் ஒன்றியம் சோழவித்தியா புரம் ஊராட்சியில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாத்திமேரி தலைமையில் கீழையூர் வட்டார ஆத்மா தவைவரும் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் வழங்கினார். நிகழ்வில் ஊராட்சி செயலாளர் ராஜகுரு ,மற்றும் ,தமிழ் செல்வம்,சிவஞானம்,நடராஜன்,ராம் குமார்,ரகு,சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய கழகச் செயலாளர்கள் மற்றும் ஊராட்சி கழக செயலாளர் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.
