விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி பிறந்த தினத்தை முன்னிட்டு வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணை கவுன்சிலர் ராஜாசிங் நேரில் சென்று சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முககனி, சாத்தூர் முன்னாள் நகர செயலாளர் இளங்கோவன், வெம்பக்கோட்டை முன்னாள் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேலு, ஆகியோர் அருகில் உள்ளனர்.