குமரி அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியத்தில் ஜெயலலிதா மறைந்த 8_ம் ஆண்டு நினைவு நிகழ்வு நடை அதிமுக-வின் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைந்த 8_வது ஆண்டை அதிமுக அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் தாமரை மகேஷ் தலைமையில், கொட்டாரம் சந்திப்பு காமராஜர் சிலை முன்பு அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு தாமரை தினேஷ் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்வில் அம்மா பேரவையின் செயலாளர் ராஜேஷ், கொட்டாரம் ரமேஷ் உட்பட ஏராளமான கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்று, மறைந்த ஜெயலலிதாவிற்கு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.