கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி காவல் சரகம், திருவேணி சங்கம பகுதியில் வைத்து இன்று(14.08.25) 06.45 மணிக்கு இந்தியாவின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய கடற்படை (INS கட்டபொம்மன்) விஜய நாராயணபுரம் சார்பில் திருவேணி சங்கமத்திலிருந்து INS விஜயநாராயணம் வரை திரங்க சங்கல்ப யாத்திரா என்ற பெயரில் சைக்கிள் பேரணி INS கட்டபொம்மன் விஜயநாராயணம் கமோடர். அனில்குமார் மற்றும் கமாண்டர். ராஜலிங்கம் நாகப்பன்ஆகியோர் தலைமையில் 47 மிதிவண்டிகளில் 50 / 01 கடற்படை வீரர்கள் புறப்பட்டு சென்றனர்.

சூரியன் கடலில் இருந்து செங்கதிர் பரப்பி வெளிபடுத்திய புத்தொழியில்
சைக்கிள் வீரர்கள் இலக்கை நோக்கிய பயணத்தை தொடங்கினார்கள்.