தமிழகத்தில் பெரும் நகரங்களில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகளில் வருமான
வரித்துறை சோதனை.நாகர்கோவிலிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

நாகர்கோவிலில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடையில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, கோவை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை திருவனந்தபுரத்திலிருந்து 3 கார்களில் வந்த 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்பு. ஆவணங்கள் பரிசோதனை நடைபெற்று வருகிறது.வரி ஏய்ப்பு தொடர்பாக சோதனை நடக்கிறது என தகவல்.வாடிக்கையாளர்கள் வழக்கம்போல் கடைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.