“ஜனநாயகன்” படம் எப்படி வெளிவரும்? என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்ததாகவும், அதற்கு பின்னணி திமுகதான் என்றும் த.வெ.க நிர்வாகியும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்துகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

இதுபோன்ற அரசியல் தலையீடு புதிதல்ல; எம்.ஜி.ஆரின் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்துக்கும் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் இதே மாதிரி நடந்ததாக கூறினார்.
- நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலை சுதந்திரத்தில் அரசியல் குறுக்கீடு கூடாது என வலியுறுத்தினார்.




