முகத்தில் தேவையில்லாத முடிகளை நீக்க கோரைக்கிழங்கை பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்
- கோரைக்கிழங்கு உளுந்த ஆவாரம் பூ பூலான் கிழங்கு இந்த மூன்றையும் சம அளவு எடுத்து பசை போன்று நன்கு அரைத்து தினமும் முகத்தில் தேய்த்து குளித்து வர முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகள் உதிர்ந்து பார்ப்பதற்கு அழகாகும்
2
சிறிதளவு சர்க்கரை எலுமிச்சைச்சாறு இவற்றை கலந்து ஒரு கலவையை தயார் செய்து கொள்ளவும் இந்த ஸ்க்ரப் ஐ முகத்தில் ரோமங்கள் இருக்கும் இடத்தில் கீழ் இருந்து மேலாக தடவி ஐந்து நிமிடம் ஸ்கிரப் செய்த பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும் முகத்தில் இருக்கும் முடியை தடுக்கவும் பருக்களை படிப்படியாக மறையவும் செய்கிறது - கஸ்தூரி மஞ்சள் உடன் தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக குழைத்து ரோமங்களின் மீது பூசவும் இந்த கலவையை சுமார் ஒரு பத்து நிமிடங்களுக்கு முகத்தில் தேய்த்து காய்ந்த பிறகு கழுவினால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைபடுவதோடு முகம் பட்டு போல இருக்கும்