• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அம்பானி எத்தனை வருடங்கள் உட்கார்ந்து சாப்பிடலாம்?

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ₹10.21 லட்சம் கோடி என கூறப்படுகிறது. அவர் நாளொன்றுக்கு ₹3 கோடி வீதம் செலவு செய்தால் 3,40,379 நாட்களில் அவரது சொத்து மொத்தத்தையும் காலி செய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது 932 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களில் அவரது சொத்து மதிப்பு பூஜ்யம் ஆகும். அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு ₹5000 கோடி செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.