பாரத ஸ்டேட் வங்கி தொழிற்சங்கத்தின் 79 வது ஆண்டு விழாவை முன்னிட்டு பார்வைதிறன் குறையுடைய இல்லத்திற்கு 25 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களை வழங்கினர்.
பாரத ஸ்டேட் வங்கி தொழிற் சங்கத் தின் 79 வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிவகங்கை, ராமநாதபுரம் தொழிற்சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் சிவகங்கை பார்வைதிறன் குறையுடைய இல்லத்திற்கு 25 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களை வழங்கினர்.
உதவி பொது செயலாளர் ராஜ்குமார்,தலைமை வகித்தார் .முன்னாள் உதவி பொது செயலாளர் செல்லதுரை முன்னிலை வகித்தார். இராமலிங்கம் நன்றி தெரிவித்தார்.
ஏராளமான உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
