தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டு சங்கத்தின் ஸ்போர்ட்ஸ் கமிஷன் மெம்பராக (ஹான்சி எச்.ராஜ்) நியமனம் செய்த தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டு சங்கத்தின் தலைவர் மாஸ்டர் ஜே.எஸ்.ஜேக்கப் தேவகுமார் மற்றும் மாஸ்டர் பொதுச் செயலாளர் அல்தாப் அலாம் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கு.வினு அவர்களிடம் வாழ்த்து பெற்றார். அருகில் கன்னியாகுமரி மாவட்ட கராத்தே டு சங்க செயலாளர் கராத்தே ஸ்டீபன் உள்ளார்.






