1) உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது, முதலை.
2) பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி.
3) தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது.
4) விவசாயிகளின் எதிரி என்று அழைக்கப்படுவது, எலி.
5) பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.
6) ஸ்காலிப்’ என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.
7) ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி.
8) வாயுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி, மானோ மீட்டர்.
9) பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம், சூரியன்.
10) உயிரின் ஆறு’ என அழைக்கப்படுவது, ரத்தம்.