• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Apr 25, 2025
  1. உள்ளாட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
    ரிப்பன்பிரபு
  2. தேசிய இயற்பியல் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
    புதுடெல்லி
  3. போலியோ தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்?
    ஜோனாஸ் சால்க்
  4. சாக்பீஸ் எந்த வேதிப்பொருளால் ஆனது?
    கால்சியம் கார்பனேட்
  5. பிராண வாயு சிலிண்டர் இல்லாமல் எவரெஸ்டில் ஏறிய முதல் இந்தியர் யார்?
    புதோர்ஜி
  6. பீனியல் சுரப்பி எங்கு அமைந்துள்ளது?
    மூளையில்
  7. அமெரிக்க டாலர் நோட்டின் பெயர் என்ன?
    கிரீன்பேக்
  8. தேசிய காவலர் பயிற்சி அகாடமி எங்குள்ளது?
    ஹைதராபாத்
  9. மலைப்பகுதியில் நெல்சாகுபடிக்கு புகழ் பெற்ற இடம் எது?
    கொல்லிமலை
  10. முதன்முறையாக தமிழை ஆட்சி மொழியாக அறிவித்த வெளிநாடு எது?
    சிங்கப்பூர்