• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Mar 1, 2025
  1. இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விரூதில், பத்ம வார்த்தை எந்தபூவைக்குறிக்கும்? தாமரை

2) எந்தமலரின் தேநீர் சீனா நாட்டினர் பருகுகின்றனர்?
மல்லிகை. அங்கு இதனை மல்லிகைப் பூ தேநீர் என்றழைக்கிறார்கள்.

3) 2010 ஆம் ஆண்டும், பிபா உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் என்ன? ஜபுலணி

4) தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் யார்? ஐசக் சிங்கர்.

5) யார் நெடுங்கணக்கு வரிசையின் அடிப்படையில் தமிழ் அகராதி தொகுத்தவர்? வீரமாமுனிவர்

6) எந்த நாடுகளின் தேசிய கொடியில் சூரியன் உள்ளது? அர்ஜென்டீனா மற்றும் உருகுவே

7) ஆசியாவில் தற்போது உள்ள எந்த ஒரு நகரம் மிகவும் பழமையான நகரம்? பெஷாவர்.

8) இயேசு கிறிஸ்துவின் தாய் மொழி என்ன? அராமைக்

9) இரண்டாம் உலக போரின் போது அமெரிக்க மற்றும் நேச நாடுகள் இடையே ஏற்றப்பட்ட ஒப்பந்த்தின் பெயர் என்ன? கடன்-குத்தகை ஒப்பந்தம்
10) முருகபெருமானின் சமஸ்கிருத பெயர் என்ன? ஸ்கந்தா.