1) டோக்கியோவின் அன்றைய பெயர் என்ன? ஏடோ
2) சீனாவின் அன்றைய பெயர் என்ன? கத்தே
3) முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்? பெனாசீர் புட்டோ
4) தமிழில் வெளிவந்த முதல் 70அஅ படம் எது? மாவீரன் (ரஜினிகாந்த் நடித்தது)
5) கோஹினூர் வைரம் எந்த தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது? கோல்கொண்டா (ஆந்திரா)
6) பாரசீகர்கள் எதை கடவுளாக வழிபட்டனர்? நெருப்பு
7) எந்த கண்டத்தில் கங்காரு, பனிக்கரடி உள்ளது? ஆஸ்திரேலியா
8) குதிரை எதற்கு வாயைத் திறக்கும் என்று தமிழ் பழமொழி கூறுகிறது? கொள்ளு திண்ண
9) பியானோ சட்டங்களின் எண்ணிக்கை? 88
10) ஸ்நூக்கர் விளையாட்டில் எத்தனை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன? 22