- கீவ் எந்த நாட்டின் தலைநகரம்?
உக்ரைன் - ஹாலிவுட் படத்திற்க்கு முதன்முதலாக இசை அமைத்த இந்தியர் யார்?
வித்யாசாகர் - உலகின் இரண்டாவது உயர்ந்த கிகரம்?
காட்வின் ஆஸ்டின் - உலகில் அதிகம் பேசப்படும் மொழி?
மாண்டரின் - முதன் முதலில் குடியுரிமை பெற்ற ரோபாவின் பெயர்?
சோபியா - பெரிய புவி ஈர்ப்பு அணை?
பக்ரா நங்கல் - இரண்டு தேசியக் கொடிகளைக் கெண்ட நாடு எது?
ஆப்கானிஸ்தான் - வங்கிகளில் பயன்படுத்தப்படும் காசோலை முறையை முதலில் அறிமுகப்படுத்திய நாடு எது?
பிரிட்டன் - அதிகாலை அமைதி நாடு என்றழைக்கப்படுவது எது?
கொரியா - இன்டர்நெட் அமைப்பை முதன்முதலில் உருவாக்கிய நாடு எது
அமெரிக்கா
பொது அறிவு வினா விடை
