• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Oct 31, 2023
  1. இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடர் எது?
    ஆரவளி மலைகள்.
  2. இந்தியாவின் உயரமான சிகரம்?
    மவுண்ட் கே 2.
  3. இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது?
    நீலகிரி பயோப்ஷெர் ரிசர்வ்.
  4. தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது?
    20 வருடங்கள்
  5. புத்தரால் பேசப்பட்ட மொழி எது?
    பாலி
  6. கரடிக்கு எத்தனை பற்கள் உள்ளன?
    42
  7. நீல திமிங்கலத்தின் சராசரி எடை?
    120000 கிலோ
  8. சிறந்த மழை கண்டறியும் விலங்கு எது?
    யானை
  9. நீல நிறத்தைக் காணக்கூடிய ஒரே பறவை எது?
    ஆந்தை
  10. ஒட்டகச்சிவிங்கிக்கு எத்தனை வயிறு உள்ளது?
    4