• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Oct 10, 2023
  1. புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு?
    97.3சதவீதம்
  2. பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்?
    அமர்த்தியா சென்
  3. யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்?
    பதஞ்சலி முனிவர்
  4. தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?
    எறும்பு
  5. தேசிய கீதம் முதன்முறையாக பாடப்பட்ட தினம்?
    டிசம்பர் 27 1911
  6. உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார் ?
    டாக்டர். இராதாகிருஷ்ணன்
  7. திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?
    சென்னிமலை
  8. காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?
    ரோஸ்
  9. விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?
    தாய்லாந்து
  10. சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
    15 ஆண்டுகள்