விநாயகர் சதூர்த்தி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பொது இடங்களில் பிரிதிட்ஷை செய்த இந்து மஹா சபா சார்ப்பில் 200 க்கும் மேற்ப்பட்ட விநாயகர் சிலைகள் மாநில தலைவர் .பாலசுப்பரமணியன் தலைமையில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சொந்த விளை கடற்கரையில் கரைக்க சென்றது-

ஆண்கள் பெண்கள் என ஆட்டம் பாட்டத்துடன் பிள்ளையார் கரைப்பு வாகன ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் செல்லும் வழி பாதை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

எந்த ஆண்டுகளிலும் காணாத காவல்துறை கட்டுப்பாட்டில் நடைபெற்ற ஊர்வலத்தை.
குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டதால், இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் முதல் நாள் விநாயகர் ஊர்வலம் பாதுகாக்கப்பட்ட ஊர்வலமாக நடைபெற்றது.













; ?>)
; ?>)
; ?>)