சென்னை நன்மங்கலத்தில். சென்னை புறநகர் மாவட்டம் பரங்கிமலை தெற்கு ஒன்றியம் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக. தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் 51வாது பிறந்தநாளை முன்னிட்டு. மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை. துவக்கி வைத்து பொது மக்களுக்கு கண் சிகிச்சை பார்வையிட்டு அவர்களுக்கு கண்ணாடி வழங்கிட. சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் ECR DR.P.சரவணன் வழங்கி இந்த நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தினார்கள் இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு இரத்த தானமும் பரிசோதனை முகாமை தமிழக வெற்றி கழக சார்பாக டாக்டர் கேட்டரிங் Dr.G.சிவக்குமார் பரங்கிமலை தெற்கு ஒன்றியம் கோவிலம் Dr.C.ஆனந்த். G.சங்கர். K. பாண்டியன். A.வேலு. M. அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த இலவச மருத்துவ முகாமை வெகு சிறப்பாக நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் 100 நபர் இரத்ததானம் அளித்தனர். 500 க்கு மேற்பட்ட ஏராளமான பொதுமக்கள் கண் பரிசோதித்து பயன் அடைந்தனர்.








