• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி ஆணைக்கினங்க விருதுநகர் உள்கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

Byகாயத்ரி

Dec 15, 2021

கடந்த 13ஆம் தேதி மற்றும் 14ஆம் தேதி உள்கட்சி தேர்தலுக்கான விருப்பமனு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்கட்சி தேர்தல் நடிந்து முடிந்தது.

நடந்து முடிந்த உள்கட்சி தேர்தலில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜியின் ஆணைக்கினங்க விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ந.சுப்பிரமணியன் விருதுநகர் நகர செயலாளர்கள் முகமது நெயினார், ஐடி விங் நகர் செயலாளர் பாசறை சரவணன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் நாகசுப்பிரமணியன் மற்றும் ex.முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் மாரியப்பன்.