கேரள மாநிலத்தின் அரசின் அடையாளமான அரசின் முத்திரை. சங்கின் இருப்பக்கங்களின் தும்பிக்கையை தூக்கி நிற்கும் இரண்டு யானைகள்.
தமிழகத்தில் கோவில் திருவிழாக்களில்,யானையை பயன்படுத்துவது
தொன்று தொட்ட வாடிக்கை.(தமிழக கோயிலில் யானையை பயன் படுத்த முடியாது
வனத்துறை சட்டம்)

கேரளாவில் யானைகள் அடிக்கடி மதம் பிடித்து பாகானை கொல்லுவது, அடிக்கடி நடக்கும் நிகழ்வு என்றாலும். கோவிலின் விழாவில் யானை பயன்பாட்டை கேரள அரசு தடை செய்யவில்லை.
கேரளா – கொல்லம் பகுதியில் : 4 மாதங்களுக்கு முன்பு பாகனை குத்திக் கொன்ற யானையிடம், பயத்தை மாற்ற 6 மாத குழந்தையை கொடுத்து விபரீத சோதனை செய்த தந்தை.
தும்பிக்கையில் உட்கார முயன்றபோது குழந்தை தவறி யானையின் கால்களுக்கு இடையே விழுந்து மீண்ட காட்சி




