• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேர்வு முறைகேடுகள்-டிஎன்பிஎஸ்சி ஆலோசனை தொடங்கியது

ByA.Tamilselvan

Mar 29, 2023

குரூப் 4, நில அளவர் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்
தேர்வு முறைகேடுகள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) முனியநாதன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்கும் இந்த ஆலோசனையில் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.குரூப் 4, நில அளவர் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் இந்த ஆலோசனை நடந்து வருகிறது. இது குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.